Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் நத்தார்தினக் கொண்டாட்டம் நேற்று புதன்கிழமை சிறைச்சாலை வளகாத்தில் நடைபெற்றது.
சிறைச்சாலை கைதிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நத்தார்தினக் கொண்டாட்ட நிகழ்வில் கைதிகளின் கரோல் கீதம், நத்தார் நாடகம் ஆகியன நடைபெற்றன.
அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், கைதிகள், நலன்புரிச் சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களெனப் பலர் இதில் கலந்துகொண்டனர். நீர்கொழும்பு ஸ்டெபன் தேவாலய பாடகியர் குழுவினர் கரோல் கீதம் இசைத்தனர்.
.jpg)
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago