2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜெமீலிற்கு கொழும்பில் பாராட்டும் அவரது வாழ்வியல் நூல் வெளியீடும்

Super User   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூத்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீலின் சேவைகளை பாராட்டு விழாவும் அவரது வாழ்வியல் நூல் வெளியீட்டு நிகழ்வும் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த பாராட்டு விழா தொடர்பாக பங்களிப்பு செய்வதற்கு தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது அமைப்புகள் ரீதியாகவோ கலந்துகொள்ள விரும்புவோர் கீழ் கண்ட முகவரியுடன்; தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு வைத்தியர் தாஸிம் அகஹட், செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல் பாராட்டுக்குழு, இல.09, சவுண்டர்ஸ் கோர், கொழும்பு – 02 என்ற முகவரி மூலமாகவோ அல்லது 0779664063 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது doctor thassim @gmail.com என்ற மின்னஞச்ச முகவரி மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரான  எஸ்.எச்.எம்.ஜெமீல் எழுத்தாளரும் பன்னூலாசிரியரும் நிர்வாகியும் ஆய்வாளரும் பேச்சாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .