Kogilavani / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மேல் மாகாணசபை தேர்தல் தொடர்பில் பல கட்சிகள் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் ஒரே தகுதி நாடாளுமன்ற உறுப்பினர்; பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸிற்கே உண்டு. ஏனெனில் கடந்த மூன்று வருட காலமாக மேல்மாகாணசபை உறுப்பினர்களின் கடமையையும் சேர்த்தே நாம் செய்து வருகின்றோம் என்பது மக்களுக்கு தெரியும்' என ஜனநாயக மக்கள் காங்கிரின்; பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் தெரிவித்துள்ளார்.7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago