2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஜனாதிபதி செயலாளர் - முஸ்லிம் பேரவை சந்திப்பு

Super User   / 2013 நவம்பர் 06 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை தூதுக்குழுவிற்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சமயங்களுக்கு இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் இன சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவையின் தலைவர் தாரீக் மஹ்மூத், முன்னாள் ஈரான் தூதுவர் எம்.எம்.சுஹைர் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவையின் முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .