Kogilavani / 2013 நவம்பர் 28 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எதிர்வரும் மேல் மாகாணசபை தேர்தலில் நீர்கொழும்பு உட்பட கம்பஹா மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உறுதிப்படுத்த போகின்றோம்' என்ற தலைப்பில் ஜனநாயக மக்கள் முன்னணி கம்பஹா மாவட்ட செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நீர்கொழும்பு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.5 hours ago
9 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
18 Mar 2026