2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்ய பிரஜை கைது

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்களில் அத்துமீறி நுழைந்து ரஷ்ய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரே இவரை கைது செய்துள்ளனர். 18ஆவது மைல கல்லிலுள்ள நீர்கொழும்பு நுழைவாயில் வழியாக அதிவேக பாதையில் நுழைந்த இவர் கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்.

இதன்போது 6ஆவது மைல் கல்லின் அருகே வைத்து போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் இவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .