2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விதுர விக்ரமநாயக்க எம்.பி வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .