2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நீர்கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பு மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் செவ்வாய்க்கிழமை (10) ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

ஆளும் தரப்பினருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் வரவு வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X