Kogilavani / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையத்தின் கொழும்பு மாவட்ட கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வு, திங்கட்கிழமை, பௌர்ணமி தினம், 16ஆம் திகதி, பிற்பகல் 3 மணிக்கு, இலக்கம் 168, ஸ்ரீ கதிரேசன் வீதி, புறக்கோட்டை, கொழும்பு 13 என்ற முகவரியில் அமைந்துள்ள விஸ்வகர்மா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago