2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தளுவகொட்டுவையில் ஒருவரை காணவில்லை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.,ஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, தளுவகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த மாதம் 10ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

எம்.ராமசாமி (வயது 81) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் காணாமல் போனமை தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் ஓரளவு மனநிலை  பாதிக்கப்பட்டுள்ளவராவார்.

இவர் தெடார்பாக தகவல் தெரிந்தால் 0774122331 அல்லது 0313719162 என்ற  தொலைபேசி இலக்கத்தி;ற்கு தகவல் தருமாறும் தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் உறவினர்கள்  அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .