2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

களுத்துறையில் உவர் நீர்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறட்சியான காலநிலை நீடிப்பதனால் களுத்துறையில் விநியோகிக்கப்படும் கிணற்று நீரில் உவர் நீர் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் களுகங்கை ஓயாவிற்குள் கடல் நீர் கலக்காத வண்ணம் மணல் தடுப்புகள் போடப்படவிருப்பதாக தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.

இந்த தடுப்பை போடுவதற்கான 150000 மணல் மூடைகள் தேவைப்படுவதாகவும் அச்சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X