Kanagaraj / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது இலக்கினை எட்டுவதற்காக வடமாகான சபைத் தேர்தல்களின் போது தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையையும் உணர்வையும் வெளிப்படுத்தி நின்றனரோ அந்த யுக்தியை பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்று மேல் மாகாண தமிழ் மக்களுக்கும் கிடைத்திருப்பதாக தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் கே.ரி. குருசாமி தமிழ் மக்களுக்காக எமது முன்னணி கொடுக்கும் குரல் ஓயாது என்றும் அவர் தெரிவித்தார்.4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago