2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

விமல் வீரவன்சவுக்கு விருது

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்புத் துறை அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கு இலங்கை அமரபுர பீடம் உயர் விருது ஒன்றை வழங்கி கௌரவித்தது.

அவர் கடந்த காலங்களில் நாட்டுக்கும் பௌத்த மதத்திற்கும் ஆற்றிய சேவையை பாராட்டியே இவ் விருது வழங்கப்பட்டது.

'மக்கள் மனதை வென்ற தேசப்பற்றுள்ள இலங்கை புத்திரர்' என்ற இவ் விருதை நேற்று முன்தினம் (01) மாலை கண்டி, பொல்கொல்லை ஸ்ரீ சாலவன விஹாரையில் வைத்து அமரபுர பீடத்தின் மஹாநாயக்க வண. தவுல்தென ஞானிஸ்ஸர தேரர் வழங்கினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X