Kogilavani / 2014 மார்ச் 09 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஆலயங்களையும், பள்ளி வாசல்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் தகர்த்து தாக்கியது இந்த ஆட்சியின் அரவணைப்பில் செயற்படும் இனவாத-மதவாத அமைப்புகள் என்பதை கொழும்பில் வாழும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. இன்று கொள்ளுப்பிட்டியில் எழுந்தருளியிருந்த பூமாரியம்மன் அகதியாகி அருள்பாலிக்க இடமில்லாமல் இருக்கின்றாள் என்பதை இந்து மக்கள் மறந்துவிடக்கூடாது' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago