Super User / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மஹரகம அஷார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள அஹதியா பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டது.இந்த கட்டிடம் மஹரகம அஷார் ஜூம்ஆப் பள்ளிவாசலிற்கு அருகில் 3 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த வைபவத்தில் மேல் மாகாண அமைச்சர் கொடிகார, நாடாளுமன்ற உறுப்பினரும் ஏ.எச்.எம். அஸ்வர், மஹரகம நகர சபை தலைவர் காந்தி கொடிக்கார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கட்டிட நிர்மாணத்திற்கு என அமைச்சின் ஊடாக 5 இலட்சம் ரூபா ஒதுக்குவதாக மாகாண அமைச்சர் கொடிகார இதன்போது உறுதியளித்தார்.
.jpg)
8 hours ago
8 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
19 Jan 2026