2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

38 தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனநாயக  மக்கள்  முன்னணியின் பிரதித்தலைவர் மேல்மாகாண சபை உறுப்பினர் முனைவர்   ந.  குமரகுருபரன் தனது  ஒதுக்கீட்டு நிதியிலிருந்து  வட  கொழும்பு பிரதேசத்தில் குறைந்தவருமான மீட்டும் குடும்ப  பெண்களுக்கு ஜ.ம.மு தலைவர் மனோ கணேசனின் கட்சி அமைப்பாளர்களின்   சிபார்சின் பேரில் 38 தையல் இயந்திரங்களை  கொழும்பு பிரதேச செயலாளர் காரியாலயத்தில்  வைத்து அண்மையில் வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .