Editorial / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு – மட்டக்குளி பகுதியிலுள்ள படகு தொழிற்சாலையொன்றில் தீ பரவியுள்ளது. அத்தீ சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.
அந்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை நிலையத்துக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனங்களில் நான்கு வாகனங்கள் ஸ்தலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago