Editorial / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு − பிஸ்டல் வீதியிலுள்ள கட்டிடமொன்றிலிருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிஸ்டல் வீதியிலுள்ள கட்டிடமொன்றின் 5 ஆவது மாடியிலுள்ள மலசல கூடத்தில் இருந்தே இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 176 ரவைகளும், 9 மில்லிமீற்றர் துப்பாக்கிக்கு பயன்டுத்தப்படும் 29 ரவைகளும் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினால் இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026