Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண சபையில், சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீடு மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளது.
இந்த அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்து வாக்களித்தன. திட்டத்துக்கு ஆரவாக ஐக்கிய தேசியக் கட்சி வாக்களித்தது.
இந்த ஒதுக்கீடுக்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைத்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jun 2025
20 Jun 2025
20 Jun 2025