Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்ணம்
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, மீறிஜிகலை தோட்ட ஸ்ரீ. முத்துமாரியம்மன் ஆலயத்தில் இயங்கி வரும் "வித்தியாஷினி அறநெறி பாடசாலை" செருந்துணை நாயனாரின் குருபூஜை மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம், கடந்த 13ஆம் திகதி, காலை 9 மணிக்கு, ஆலய மண்டபத்தில் அதன் பொறுப்பாளர் ச. சுவேந்திரன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதன்போது, இந்து சமய கலைக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் சமய சொற்பொழிவுகள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவ-மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது. இவ்வைபவத்தில், பிரதேச ஆர்வலர்களும், சமயத் தொண்டர்களும், வித்தியா அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதேச இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago