Editorial / 2020 ஜூலை 26 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை நகரின் ஊடாக, காலி கொழும்பு பிரதான வீதியில் பயணித்த வாகனங்களின் சாரதிகளுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டமொன்று, இன்று (26) காலை முன்னெடுக்கப்பட்டது.
பேருவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கமைய, விபத்துகளை குறைக்கும் நோக்கில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
10 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
35 minute ago