2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நீர்கொழும்பில் 88 பட்டதாரிகளுக்கு நியமனம்

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாஜஹான்

50,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (02)  நாடெங்கிலும் நடைபெற்றது.

இதற்கமைய, நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில்,  88 பட்டதாரிகள் இன்று நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் ஆவணங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X