Editorial / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்ணம்
பேருவளை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில், கடலில் மிதந்த நிலையில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலத்தை, பேருவளை பொலிஸார், இன்று (8) காலை மீட்டுள்ளனர்.
அடையாளம் காணப்படாத மேற்படி பெண்ணின் சடலம் தொடர்பில் , பேருவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026