Editorial / 2020 ஜூன் 05 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில், மோட்டார் சைக்கிள்களில் போதை மாத்திரைகளை கொண்டுசென்ற மூவரை, பொலிஸார் இன்று (05) கைதுசெய்துள்ளனர்.
பேருவளை- அம்பேபிட்டி பகுதியில் வைத்தே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1360 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026