Editorial / 2020 ஜூன் 01 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
ஒருசிலரின் முறையற்ற செயற்பாடுகளால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் நிலவுவதையடுத்து, பேருவளை துறைமுகத்தில் மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு பி.சீ.ஆர் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, களுத்துறைக்கு பொறுப்பான வைத்தியர் ஹிரிமுத்துகொட தெரிவித்துள்ளார்.
கடற்பயணங்களில் ஈடுபடும் மீனவர்கள் பல்வேறு தரப்பினருடன் கொடுக்கல் வாக்கல்களில் ஈடுபடுவதால், பேருவளை மற்றும் களுத்துறை பிரதேசங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்குவதை தடுக்கும் நோக்கில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago