Freelancer / 2022 ஜனவரி 26 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார வழிகாட்டுதல்களை மீறிய மேலும் 1,434 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் செயலில் உள்ள சோதனை நடவடிக்கையின் போது, சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 2,986 மோட்டார் சைக்கிள்களும், 2,367 முச்சக்கர வண்டிகளும் சோதனையிடப்பட்டன.
இந்த நடவடிக்கைக்காக 778 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago