2025 நவம்பர் 19, புதன்கிழமை

‘மைத்திரியே வாபஸ் பெற்றார்’

Editorial   / 2017 ஜூலை 06 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காணாமல் போக ஆக்கப்படுவதில் இருந்து சகலருக்கும் பாதுகாப்பு” எனும் சர்வதேச சமயவாயம் பற்றிய விசனத்தை முதலில் முன்வைத்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சம்மதத்துடன் அதனை நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து வாபஸ் பெற வைத்தவரும் ஜனாதிபதியே எனவும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியாலாளர் சந்திப்பு இன்று (06) சட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X