Editorial / 2020 ஜூன் 05 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பொசோன் பௌர்ணமி தினமான இன்று (05), நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்; வரலாற்று சிறப்புமிக்க அளுத்கமை கந்தே விஹாரை இன்று வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஹாரைக்கு வழமையாக அதிகளவான பக்தர்கள் வருகைதருகின்றபோதிலும் இம்முறை வெசாக் பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொசோன் பௌர்ணமி தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பௌத்த மக்களுக்கு மகா சங்கரத்ன தேரரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 minute ago
35 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
6 hours ago
8 hours ago