2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ்.யூனியன் வங்கியின் 4 ஆவது வருடப் பூர்த்தி

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணம் யூனியன் வங்கியின் 4ஆவது வருடப் பூர்த்தி நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

4 ஆவது வருடப் பூர்த்தியினை கொண்டாடும் முகமாக திருநெல்வேலியிலுள்ள சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்தின் மாணவர்களுக்கு இலவச சிறுவர் சேமிப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வங்கியின் வட-பிராந்தி முகாமையாளர் க.நிசாகரன், யாழ்.கிளையின் முகாமையாளர் பிரவீன் பெர்ணாண்டோ, ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .