2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் லிற் - 2013 கண்காட்சி

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய மாணவர்களின் லிற் - 2013 எனும் தலைப்பிலான கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி  நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக கலைப்பீட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் ஆங்கில இலக்கியத்துறை சார்ந்த வரலாற்று பதிவுகள், விவரண படங்கள், சுயசரிதை மாதிரி விளக்கங்கள் போன்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X