Freelancer / 2023 மார்ச் 25 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வதிரி - திக்கம் வீதி, தேவரையாளிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞரை 2 கிலோ 90 கிராம் கேரள கஞ்சாவுடன் நெல்லியடிப் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக நெல்லியடியில் உள்ள தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார். R
4 minute ago
8 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
13 minute ago