2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரியில் ஹர்த்தால்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 04 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நகரசபையின் புதிய ஆண்டுக்கான வரி நடைமுறைகளை எதிர்த்து சாவச்சேரி கைத்தொழில் மன்றம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த நிலையில் சாவகச்சேரியிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இன்று புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.  

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரி அறவீட்டுப் பணிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிட்டால் ஜனநாயக ரீதியான போராட்டத்தை சாவகச்சேரி நகரசபைக்கு எதிராக மேற்கொள்ளப்படுமென சாவகச்சேரி கைத்தொழில் மன்றம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X