Suganthini Ratnam / 2012 மார்ச் 07 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். போதனா வைத்தியசாலையில் முதிர்ச்சியடையாத குழந்தைகள் பிரிவுக்கான உபகரணங்களை சர்வதேச லயன்ஸ் கழகம்; இன்று புதன்கிழமை வழங்கிவைத்துள்ளது.
சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாவட்ட ஆளுநர் லயன் பிரியந்த பெர்ணான்டோ மற்றும் லயன்ஸ் கழகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்
அத்துடன், யாழ். புற்றுநோய் பிரிவுக்கு சுமார் 50,000 ரூபா பெறுமதியான குளிரூட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
3 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
8 hours ago