2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காரைநகர் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். காரைநகர் பிரதேச செயலகத்திற்கான  புதிய கட்டிடம் நேற்று புதன்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் ரூபா நிதியுதவில்  காரைநகர் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடம்; நிர்மாணிக்கப்பட்டுள்ளது,

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா,  வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .