2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாணவனை காணவில்லை என முறைப்பாடு

Super User   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நிலாவரை மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை காணவில்லை என பெற்றோர்; அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.நிலாவரை வடக்கு பகுதியைச் சேர்ந்த 13 வயதான கிருஸ்ணன் சுமணன் என்ற மாணவனே  காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்று விடு திரும்பவில்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .