2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் யாழ். விஜயம்

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

அண்மையில் உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம் வருகை தரும் அவர், யாழ். பொது நூலகத்திற்கு முன்னாள் நடைபெறவுள்ள பொலிஸ் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்வதுடன் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா தலைமையில் யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ள பொலிஸ் விசேட சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .