2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வட மாகாண சபைக்கு கைதடியில் கட்டிடம்

Super User   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபைக்கான நிரந்தர கட்டிடம் யாழ். கைதடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வட மாகாண சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு தற்காலிக கட்டிடத்திலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.

வட மாகாண சபையின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் மேற்கொண்டு வருகின்றனார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .