2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் மர்மப்பொருள் வெடிப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 13 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மணியந்தோட்டம் 10ஆம் குறுக்கு வீதியிலுள்ள தோட்டக் காணிக்கு முன்பாக இருந்த குப்பைக்கு வியாழக்கிழமை  (13) காலை தீ வைத்தபோது  அதனுளிருந்து பாரிய சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்ததாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இதனால், எவரும் காயமடையவில்லையெனவும் இராணுவத்தினர் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .