Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 24 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை சம்பாட்டி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு ஒன்று திங்கட்கிழமை (23) இரவு இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
நாராந்தனையை சேர்ந்த ஏ.அசோகன் என்பவரின் படகே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது. இந்த படகு எரிக்கப்பட்டதால் அந்த மீனவருக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago