2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தேர்த்திருவிழாவில் சங்கிலி அறுத்தவர் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 02 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வண்ணார்பண்ணை சிவன் கோவில் தேர்த்திருவிழாவில் சங்கிலி அறுத்தார் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் அவரிடம் இருந்து 4 சங்கிலியும் 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அலைபேசி போன்றவை மீட்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட பெண்ணுடன் மேலும் இரண்டு பெண்கள் ஆலயத்துக்கு வந்திருந்ததாகவும் அவர்கள் இருவரும் தப்பி சென்று விட்டதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .