2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வேம்பு தறித்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், மிருசுவில் உசன் பகுதியில் சட்டவிரோதமாக வேப்பமரமொன்றை தறித்த இருவரை நேற்றுமுன்தினம் புதன்கிழமை  மாலை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என்.பண்டார வியாழக்கிழமை (02) தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடத்துக்கு   சென்ற சுற்றுச்சூழல் பொலிஸார், இருவரை கைதுசெய்;து விசாரணை செய்தபோது  கிராம சேவையாளரிடம் அனுமதி பெறாமல் தறித்தமை தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .