Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 06 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.விஜயவாசகன், கி.பகவான்
யாழ். சாவகச்சேரி இல்லாரையிலிருந்து எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் சனிக்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சபாரட்ணம் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறியவர் சனிக்கிழமை (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
24 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
31 minute ago
36 minute ago