Niroshini / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்
வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்பரப்பில், இன்று (05) அதிகாலை, 227 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, 5 கேரள கஞ்சா மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
11 minute ago
16 minute ago
50 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
50 minute ago
57 minute ago