Niroshini / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இடர் கால உதவித் தொகை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நேற்றைய தினம் (24), நெடுந்தீவு, வேலணை, யாழ்ப்பாணம், மருதங்கேணி, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 3,000 குடும்பங்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் இடர் கால நிதியான இரண்டாயிரம் ரூபா உதவித்தொகை வழங்கப்பட்டதாக்கத் தெரிவித்தார்.
குறித்த உதவித்தொகையானது, தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், மாவட்டச் செயலாளர் கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago