2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

50 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Niroshini   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கொடிகாமம் - எழுதுமட்டுவாள் பகுதியில், 50 கிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி மதுவரி நிலையம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 29 வயது உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, இவர்கள் கைதுசெய்யப்பட்டுளளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X