Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
மானிப்பாய் - அட்டகிரி பகுதியில், நேற்று (22) இரவு இடம்பெற்ற குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர், நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்டகிரி பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த இனம்தெரியாத வன்முறைக் கும்பல், வீட்டுக்கு தீ வைத்து சொத்து சேதம் விளைவித்து இருந்தது.
இதன்போது 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் நாசமாகின.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், கொக்குவில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை, நேற்று கைதுசெய்தனர்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago