2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘ஆதாரத்துடன் பதில் கூறத் தயாரா’

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

“நான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல. ஆரம்பகால இயக்க போராட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன். விக்னேஸ்வரனை விமர்சித்து தான் நான் அரசியல் செய்யவேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை. அதற்காக உண்மைகளை மூடி மறைப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தைரியமிருந்தால் அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு ஊடகங்களுக்கு முன்பாக ஆதாரத்துடன் பதில் கூற தயாரா” என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க் கட்சித்தலைவர் சி.தவராசா சவால் விடுத்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X