Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Janu / 2024 ஜூன் 10 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் , ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரை மற்றும் வாளொன்றுடன், ஞாயிற்றுக்கிழமை (09 ) மாலை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 24 ,25 வயதுக்குட்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
32 minute ago
54 minute ago