நடராசா கிருஸ்ணகுமார் / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 07 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 18 முதல் 47 வயது பிரிவுகளை சேர்ந்த இந்திய மீனவர்கள் வைத்திய பரிசோதனையின் பின்னர் யாழ். உதவி மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago