Editorial / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா
யாழ்.பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்துக்கு புதியதொரு ஒரு பீடம் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் இரட்ணம் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
11ஆவது பீடமாக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த முடிவு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு எனவும் தெரிவித்தார்.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago